Thamizhar Nagarigam
குறிப்பு

இந்த வலை தளம் சிங்கப்பூரில் வசிக்கும் திரு.விக்டர் காளிமுத்து, அமெரிக்காவில் வசிக்கும் திரு. Dr.மாணிக்க வாசகம், தஞ்சை திரு. Dr.புண்ணியமுர்த்தி இவர்களின் உதவியுடன் தமிழ் மொழியின் வளர்ச்சியினை மனத்தில் கொண்டு, அச்செம்மொழியை உலகமெலாம் பரவும் வகை செய்யும் பொருட்டும், அழிந்துபோகும் நிலையிலுள்ள இலக்கியங்களைப் பாதுகாக்கவும் நிறுவப்பட்டிருக்கிறது. புதிதாக நிறுவப்பட்டிருப்பதால், இந்த தளத்தின் முன்னேற்றத்திற்க்கான பங்களிப்பினை நல்குமாறு தமிழ்கூறு நல்லுலகத்தினை வேண்டிக்கொள்ளுகிறோம்.

- கோவிந்தராசன்.

குறிப்பு | செய்திகள் மற்றும் படங்கள் | தொடர்புக்கு | கோவிந்தராசன் வலைப் பதிவு @2009 thamizhar nagarigam. All rights reserved.